முகப்பு » தமிழ்மொழி » தமிழில் சிறு பத்திரிகைகள்

தமிழில் சிறு பத்திரிகைகள்

விலைரூ.190

ஆசிரியர் : வல்லிக்கண்ணன்

வெளியீடு: அர்ஜித் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் மொழியில் வெளியான சிறு பத்திரிகை பற்றிய குறிப்பு நுால். இதில், 60க்கும் மேற்பட்ட இதழ்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சிறு பத்திரிகைகளுக்கு முன்னோடிகள் பற்றிய கட்டுரையும் உள்ளது.

பிரபலமாக பேசப்பட்ட மணிக்கொடி, சரஸ்வதி போன்ற இதழ்கள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் வெளியிடப்பட்ட இதழ்கள் பற்றிய குறிப்பு நுால். இதழியல் வரலாற்று ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us