முகப்பு » கட்டடம் » தமிழ்நாடு ரெரா ரூல்ஸ்

தமிழ்நாடு ரெரா ரூல்ஸ்

விலைரூ.140

ஆசிரியர் : அ.பரஞ்ஜோதி

வெளியீடு: ராஜாத்தி பதிப்பகம்

பகுதி: கட்டடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ்நாடு கட்டடம், மனைமுறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் விதிகளை அறிமுகப்படுத்த எழுதப்பட்டுள்ள நூல். சின்னஞ்சிறு தலைப்புகளில், புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

நிலம் விற்பனையை முறைப்படுத்துவது, ரெரா அலுவலக முகவரி, தமிழ்நாடு ரெரா ரூல்ஸ், கட்டடம், மனை திட்டம், கட்டட மேம்பாட்டாளரால் தெரிவிக்கப்படும் தகவல்கள், திட்டப்பதிவு பற்றிய விவரங்கள், குடியிருப்போர் சங்கம் அமைத்தல், கட்டட மனை விற்பனை செய்யும் முகவர் என பல தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. பல மாதிரி படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நிலம் வாங்குவோர், விற்போர், நில உடைமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய கையேடு.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us