முகப்பு » இலக்கியம் » தனிநாயகம் அடிகளாரின் ஒப்பிலக்கிய சிந்தனைகள்

தனிநாயகம் அடிகளாரின் ஒப்பிலக்கிய சிந்தனைகள்

விலைரூ.30

ஆசிரியர் : பா.ஆனந்தகுமார்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தனிநாயகம் அடிகளாரின் வாழ்வு மற்றும் பணிகளை சுருக்கமாக கூறும் நுால். ஒப்பிலக்கிய ஆய்வில் தீவிரம் காட்டியவர் தனிநாயகம் அடிகளார். அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து தொகுத்து கூறப்பட்டுள்ளது. அவரது ஒப்பிலக்கிய பார்வை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
தனிநாயகம் அடிகளாரின் சிந்தனையின் வழிமுறையை புரிந்து கொள்ள ஏற்ற நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us