முகப்பு » பொது » உலக சினிமாவில் கணிதப்

உலக சினிமாவில் கணிதப் பக்கங்கள்

விலைரூ.120

ஆசிரியர் : நல்லாமூர் கோவி. பழனி

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கையை மையப்படுத்திய, தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் குறித்த, தி தியரி ஆப் எவரிதிங் சினிமாக்கள் வரவேற்பையும், பரிசுகளையும் வென்றன.

எகிப்து கணித மேதை ஹைபதியா, நாதன் எல்லீஸ், அமெரிக்க கணித விஞ்ஞானி ஆலன் டூரிங் உட்பட, கணிதவியலாளர்கள் கண்டறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்து, சுருக்கமாகச் சொல்லி உள்ளார்.

காதலைத் துாக்கிச் சுமக்கும் படங்களைப் பார்த்துச் சலித்த ரசிகர்களுக்கு, அற்புதமான கணிதவியல் படங்களை அறிமுகம் செய்து வைக்கும் புத்தகம்.
சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us