முகப்பு » கட்டுரைகள் » சமய இலக்கியமும் கோயிற்கலையும்

சமய இலக்கியமும் கோயிற்கலையும்

விலைரூ.100

ஆசிரியர் : மணிவண்ணன்

வெளியீடு: ஜே.ஜே., பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
ஜே.ஜே., பப்ளிகேஷன்ஸ், 29, கற்பக விநாயகர் வணிக வளாகம், மதுரை-625 007. மொபைல்: 98941-43211. (பக்கம்: 178).

சமயமும் இலக்கியமும் மனதிற்கு ஆறுதல் அளிப்பன. கோயிற்கலை மகிழ்ச்சி அளிப்பது. இம்மூன்றின் தொடர்பான 25 கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆசிரியர் மேற்கொண்டுள்ள சிரமும் - சிரத்தையும் நன்கு தெரிகிறது.

இலக்கிய மேற்கோள்கள், சரித்திரச் சான்றுகள், கோர்வையான தொகுப்பு நெஞ்சைத் தொடுகின்றன.

சக்கரத்தாழ்வார் பற்றிய கடைசி கட்டுரை முத்தாய்ப்பு; மக்களின் நம்பிக்கையை படம் பிடித்துக் காட்டுகிறார். நூல் நெடுக கோவில் தரிசனமும் சிற்ப எழிலும், சமய தத்துவங்களோடு காண்கிறோம். இதற்கு ஆசிரியரை வாசகர்கள் நிச்சயம் பாராட்டுவர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us