முகப்பு » மாணவருக்காக » நெஞ்சில் நிலைத்த நீதிகள்

நெஞ்சில் நிலைத்த நீதிகள்

விலைரூ.110

ஆசிரியர் : குறிஞ்சி ஞான.வைத்தியநாதன்

வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
பள்ளியில் மாணவ – மாணவியர் நடிக்க ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள ஆறு நாடகங்களின் தொகுப்பு நுால். புராணம், இதிகாசம், புத்தர் வரலாறு, சங்க கால வரலாறு போன்ற பொருள்களைக் கொண்டவை. நாடகங்கள் அனைத்தும் படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்றவாறு உள்ளன.

துருவன் வரலாறு, குகன் வரலாறு, ஏகலைவன் வரலாறு, தேவதத்தன் வரலாறு, கோவூர் கிழார், சோழர் வரலாறு என ஆறு கதைகளை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன. இந்த நாடகங்களை அரங்கேற்ற வசதியான குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், சிறுவர் நாடகம் எழுதுவோர், நீதிக் கதைகள் விரும்புவோரை கவரும்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us