முகப்பு » கதைகள் » அசத்தலான அரைபக்கக் கதைகள்!

அசத்தலான அரைபக்கக் கதைகள்!

விலைரூ.80

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 கதைகள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு உள்ளன. ‘ஆசிரியர்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை உள்ளது. அதன் கரு பாராட்டுக்குரியது. மாணவர்கள் எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், பைலட் என உயர்வதை பெருமையாக சொல்கின்றனர்.

ஒரு மாணவன் மட்டும், ‘டாக்டர், இன்ஜினியரை உருவாக்கும் ஆசிரியர் ஆவேன்...’ என்கிறான். சிந்திக்க வைக்கும் கருத்து. சிரிக்க வைக்கும் கதைகளின் கூட்டாஞ்சோறாக உள்ளது.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us