முகப்பு » கட்டுரைகள் » வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு சில யோசனைகள்

வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு சில யோசனைகள்

விலைரூ.100

ஆசிரியர் : அ.அருள்மொழிவர்மன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
துணையை இழந்தவர்கள், துணிவுடன் வாழ்வை எதிர் கொள்ளும் வகையில் கருத்துக்களைக் கூறும் நுால்.

முதல் அறிவுரையாக, கடன் வாங்காதீர் – கொடுக்காதீர் என்று உள்ளது. அடுத்து இசையில் மனதை ஈடுபடுத்தச் சொல்கிறது. பிறருக்கு உதவுவது சிறப்பானது; அதனால், சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது போன்ற அறிவுரைகளை கொண்டுள்ளது.

இழந்ததை எண்ணி வருந்தினால், உடல், மனம் பாதிக்கலாம் என்பதால், கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது. துணை இழந்த சோகத்தால் பக்கத்து வீட்டு நல்லது கெட்டதை விசாரிக்காமல் இருக்கக் கூடாது; விசாரிப்பது மன நிறைவைத் தரும் என சுட்டுகிறது. வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு உதவும் புத்தகம்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us