வியூகம்

விலைரூ.80

ஆசிரியர் : லா.ச. ராமாமிருதம்

வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மறைந்த எழுத்தாளர் லா.ச.ரா., எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 முத்தான சிறுகதைகள் உள்ளன. படிக்கும் போது, ஒளிக்கீற்றுகளை ஏற்படுத்தும் துடிப்புள்ள நடையில் அமைந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்களை மிக நுாதனமான வழிமுறையில் இந்த கதைகள் வெளிப்படுத்துகின்றன. புலன்களை துாண்டி, சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. இயல்பான பாத்திரங்களை, வித்தியாசமான கோணங்களில் வெளிப்படுத்துகிறது.

சமூகத்தின் மீது சிந்தனை வெளிச்சத்தை படர விடுகிறது. இந்த தொகுப்பில் உள்ள படைப்புகளை படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நுட்பமான சிந்தனைகளால் ஆன சிறுகதை தொகுப்பு நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us