வாசிகள்

விலைரூ.110

ஆசிரியர் : நாரணோ ஜெயராமன்

வெளியீடு: அழிசி

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் ஒன்பது கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொறு கதையும் சாதாரண மனிதர்களின் மனவெளியை துல்லியமாக படம் பிடிக்கிறது; பிம்பங்களைக் காட்டுகிறது.

படிப்பவருக்கு கதைவெளியில் உலவும் அனுபவத்தை தருகிறது. அந்த அனுபவம் தன்னுணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உரையாடல்கள் மிக இயல்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. கனமிக்க வாழ்க்கை அனுபவத்தை காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us