முகப்பு » ஆன்மிகம் » ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல்

விலைரூ.240

ஆசிரியர் : ப.திருமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்களின் பயன்பாடு, வழிபாட்டு முறைகள், கடைப்பிடிக்கும் சடங்குகள், பழக்கவழக்கங்களில் அறிவியல் ரீதியான உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக அமைந்த புத்தகம்.

முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கி, மருத்துவ பெட்டகமாக விளங்குகிறது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் பெயர் காரணம், அப்பொருள் விளைகிற பகுதி, பயன்படும் தன்மை, இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், ஆயுர்வேதத் தன்மைகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

அறிவியல் அப்பொருளை எம்முறையில் பயன்படுத்தச் சொல்கிறது என வரிசைப்படுத்தி, இத்தனை நாட்களாக இந்தப் பொருளைப் பார்த்திருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம். இது, இத்தனை அருமையுடையதா; இத்தனை மருத்துவ குணம் உடையதா என்றெல்லாம் எண்ண வைத்து திகைப்பில் ஆழ்த்துகிறது. மருத்துவ முறைகளும், அறுவை சிகிச்சை முறையும் அந்த காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பதை அயல்நாட்டு அறிஞர்களின் குறிப்புகளாக எடுத்துரைத்திருக்கிறது.
–- இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us