முகப்பு » ஆன்மிகம் » நட்சத்திர ஆலய ஜோதிடமும் பயணமும்

நட்சத்திர ஆலய ஜோதிடமும் பயணமும்

விலைரூ.230

ஆசிரியர் : தராசு ஷ்யாம்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இருபத்தியேழு நட்சத்திரங்களின் பயன்கள், அதற்குரிய கோவில் அமைவிடங்கள், கோவில் முகவரிகள், குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான டிப்ஸ், திருமண பொருத்தம், அருகாமையில் உள்ள கோவில்கள் பற்றிய முழு விபரம் தரும் நுால்.

நட்சத்திரத்திற்குரிய கோவில்களுக்கு நேரடியாக சென்று, அரிய தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் திரட்டி நுாலாக வடிவமைத்துள்ள பாங்கு அருமை. அஸ்வினி நட்சத்திரக்காரர் என்றால் ‘அஸ்வினி நோட் பேட்’ எனும் தலைப்பில், அதிபதி  கேது, தெய்வம், அதிபதி ஸ்தலம் கீழப்பெரும்பள்ளம் ஆடுதுறை, நட்சத்திர ஸ்தலம் பிறவி மருந்தீஸ்வரர்கோவில், நிறம் சிவப்பு, பிணி பித்த நோய்கள், மலர் செவ்வல்லி, கல் வைடூரியம் என, நட்சத்திரத்தின் தனித்தன்மை, கோவில் விபரம் உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய நுால்.
காசு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us