முகப்பு » கேள்வி - பதில் » லாஜிக்கல் பசில்ஸ் (ஆங்கிலம்)

லாஜிக்கல் பசில்ஸ் (ஆங்கிலம்)

விலைரூ.40

ஆசிரியர் : பாலா

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கேள்வி தான் அறிவை வளர்க்கும் என்பதற்கு ஏற்ப வயதுக்கு ஏற்ற மாதிரி கேள்வி – பதில்கள் கொண்டுள்ள நுால். மாணவர்களுக்கு கண்டுபிடிப்பு திறனை வளர்க்கும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் தரப்பட்டுள்ளன. பதில்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்ற விளக்கமும் உள்ளது.

அறிவாற்றலை வளர்க்க விரும்பும் மாணவர்கள் பயிற்சி எடுக்க உகந்த நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us