முகப்பு » கட்டுரைகள் » அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

விலைரூ.80

ஆசிரியர் : அழகிய பாண்டியன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதல் பேச்சு போட்டி, வேலை தேடிய தருணம், தேர்தலில் போட்டியிட்டது, பெரியார் ஈ.வெ.ரா.,வுடன் முதல் சந்திப்பு, முதல் சிறைவாசம், வடநாட்டு பயணம் என தொடர்கிறது.

கட்சியில் ஏற்பட்ட பிளவு, டில்லி படையெடுப்பு, சட்ட எரிப்பு போராட்டம், முதல்வரான தருணம், எழுத்தாளரானது, கடைசி நிகழ்ச்சி என இறுதி காலம் வரை நீள்கிறது. அண்ணாதுரையின் புகழ் பெற்ற வாசகங்கள், பணிபுரிந்த இதழ்கள் குறித்து அறியத் தருகிறது. தமிழ் சொற்கள் அறிவிப்பு, திரைத்துறை ஈடுபாடு, அமெரிக்கா அழைப்பு பற்றி பேசுகிறது.

அண்ணாதுரையின் கொள்கை, அரசியல் வாழ்க்கையை தெரிந்து கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us