முகப்பு » ஆன்மிகம் » சித்தர்களின் பேருலகம்

சித்தர்களின் பேருலகம்

விலைரூ.135

ஆசிரியர் : சி.எஸ்.முருகேசன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயக் கூடிய சித்தர் சூத்திரமான, அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற கருத்தை எளிமையாக உணர்த்தும் நுால். சித்தர்கள் காட்டிய உலகத் தோற்றம், மானுட உடலமைப்பு, ஐம் பூதத் தத்துவம், கரு உற்பத்தி போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான வளர்ச்சியில் இன்று உணரும் கருத்துக்களுக்கு முன்னோடியாக சித்தர் பாடல்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தர்களின் பாடல் வழி கரு எவ்வாறு உயிர் பெற்று பிழைத்து வருகிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. பல ஜீவ அணுக்கள் மாண்டு போக, ஒரே ஒரு ஜீவ அணு மட்டும் கருவாய் உருமாறுகிறது என்ற அகப்பேய்ச் சித்தரின் கருத்து பதிவாகியுள்ளது.
புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us