முகப்பு » தமிழ்மொழி » திருக்குறள் திருமலை அழகன் உரை

திருக்குறள் திருமலை அழகன் உரை

விலைரூ.125

ஆசிரியர் : கா.திருமலை அழகன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாணவ – மாணவியர் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள திருக்குறள் உரை நுால். பக்கத்துக்கு 10 குறள் மற்றும் உரை வீதம் எளிய நடையில் தரப்பட்டுள்ளது.

பக்கத்துக்கு 10 குறள்களை, முறையாக தந்து, அதற்கு ஏற்ற உரைகளும் தரப்பட்டுள்ளன. சுலபமாக பயன்படுத்தும் வகையில் எளிய நடையில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. மாணவ – மாணவியர் பொருள் அறிந்து படிக்க உதவும்.

நுாலின் இறுதியில் திருக்குறள் அதிகார அகராதியும் தரப்பட்டுள்ளது. சுலபமாக படிக்க ஏற்றவல்ல மற்றுமொரு திருக்குறள் உரை நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us