முகப்பு » கட்டுரைகள் » சிந்தனைச் சிதறல்கள்

சிந்தனைச் சிதறல்கள்

விலைரூ.200

ஆசிரியர் : வழக்கறிஞர் பெ.சு.விஜயகுமார்

வெளியீடு: நந்தினி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாணவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை நிரல்படுத்தும் தன்முனைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கிய, புராண நாயகர்களின் வாழ்க்கை நெறிகளை எடுத்துக்காட்டுகிறது.

திருக்குறள் தகவல்களை மேற்கோள் காட்டுகிறது. காலம் காலமாக சொல்லப்படும் அறிவுரைகளை சிறு சிறு கதைகளில் கூறுகிறது. காந்தியடிகள், ஜூலியஸ் சீசர், அப்துல் கலாம், புத்தர், தெனாலிராமன், கல்பனா சாவ்லா, மாவீரன் அலெக்சாண்டர், ஜவஹர்லால் நேரு, இந்திரா போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, வாழ்வில் முன்னேற படிப்பினை வழங்குகிறது.

கட்டுரைகள் படங்களோடு நல்ல பாடத்தை நெஞ்சில் பதிய வைக்கின்றன. பயிற்சியும் முயற்சியும் செய்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் நுால்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us