முகப்பு » ஆன்மிகம் » சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

விலைரூ.250

ஆசிரியர் : குடவாயில் பாலசுப்பிரமணியன்

வெளியீடு: அன்னம் (பி) லிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்கோவில், திருக்குளங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய நுால். தமிழகத்தில் மட்டுமின்றி தெற்காசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியாவில் உள்ள பழங்கால கோவில்கள் பற்றிய அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 32 தலங்களில் காணப்படும் திருக்குளங்கள், அரிய சிற்பங்கள், கோவில்களின் தனித்தன்மையை விளக்கப் படங்களோடு எடுத்துக்காட்டியுள்ளது.

திருவாரூர் கமலாலயம், கம்போடியாவில் உள்ள சிவகங்கை நடுவுள் பென்தேஸ்ரீ ஆலயம், அங்கு காணப்படும் காண்டவ வனம் பற்றிய சிற்பம், கொடும்பாளூர் கோவில் சிற்பம், ஈழமண்டல சிவாலயங்கள் மற்றும் கோவில்களில் உள்ள செப்புத் திருமேனி பற்றிய செய்திகள் விளக்கமுடன் எழுதப்பட்டுள்ளன. கோவில் பற்றிய தகவல்களுடன் அரிய புகைப்படங்களையும் சேர்த்திருப்பது, நுாலை மேன்மையாக்குகிறது.

ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us