முகப்பு » பொது » மில்லியன்ஸ் ஆப் ஜாப்ஸ் பாசிபிள் ஆர் நாட் – ஆங்கிலம்

மில்லியன்ஸ் ஆப் ஜாப்ஸ் பாசிபிள் ஆர் நாட் – ஆங்கிலம்

விலைரூ.400

ஆசிரியர் : ஏ.வி.வரதராஜன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை வளர்ச்சி கண்ணோட்டத்துடன் அலசும் ஆங்கில நுால். மொத்தம், 16 தலைப்புகளில் தகவல்களை தந்துள்ளது. வளம் மிக்க கருத்துக்களை பகிர்ந்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதால் விளையும் சாதகங்களை வலியுறுத்துகிறது. முன்னேற்ற வழிமுறை பற்றிய உண்மையை அனுபவப் பூர்வமாக எடுத்துரைக்கிறது.

வேலையை அடைவதால் வறுமையை ஒழிக்கலாம்; பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்; வளர்ச்சி திசையில் பயணிக்கலாம் என்ற பார்வையை முதன்மையாகக் கொண்டுள்ளது. பல்துறை சார்ந்த புள்ளி விபரங்களை சாதகமான பார்வையுடன் தருகிறது. பொருத்தமான கருத்துக்களை முன் வைக்கிறது. விவசாயம் உட்பட பல துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிந்தனையை முன்வைக்கிறது.

வறுமை என்ற வெற்றிடத்தை நிரப்பும் ஆயுதமாக கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. தேசிய அளவிலான வளர்ச்சி நோக்கிய பார்வையை முன்வைக்கும் நுால்.

மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us