முகப்பு » உழைப்பு » கடவுளரின் வாகனச் செந்நுால்

கடவுளரின் வாகனச் செந்நுால்

விலைரூ.200

ஆசிரியர் : முனைவர் எஸ்.கென்னடி

வெளியீடு: விஸ்வ கர்ம வேத நிறுவனம்

பகுதி: உழைப்பு

ISBN எண்:

Rating

பிடித்தவை
மரச் சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நுால். மிக நுட்பமான, வியப்பான தகவல்களைக் கொண்டுள்ளது. மரபு வழி மரச்சிற்பங்களையும், அது சார்ந்த புராண செய்திகளையும், விரிவாக தருகிறது. சிற்பமும் சிற்பியும் என்ற தலைப்பில் சிற்பக் கலை குறித்த விபரங்களை முதல் இயல் தெரிவிக்கிறது.

அடுத்து, அன்ன வாகனம் குறித்த செய்தி சுவாரசியமாக உள்ளது. அருமையான ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் குறித்த இலக்கிய செய்திகளும் திரட்டி தரப்பட்டுள்ளன. கருட வாகனம் பற்றிய புராணத் தகவல்கள் வியப்பூட்டுகின்றன.

இது போல், தமிழக கோவில்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் உருவாக்கம் ஆராயப்பட்டுள்ளது. எளிய நடையில், அரிய தகவல்களைக் கொண்டுள்ள அறிவு நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us