முகப்பு » வரலாறு » கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு

கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு

விலைரூ.300

ஆசிரியர் : வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு: ஆழி பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடற்கரை பகுதியில் வசிக்கும் முக்குவர் இன மக்களின் பண்பாட்டு சிறப்புகள் பற்றிய ஆய்வு நுால். கன்னியாகுமரி முக்குவர் என துவங்கி, எட்டு தலைப்புகளில் விரிவான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் தருகிறது. கடல் மீன்பிடித் தொழிலை முக்கியமாக கொண்ட சமூக மக்களின் வளர்ச்சி நோக்கிய பார்வையில் உள்ளது. மீன்பிடித் தொழில் யுக்திகளும் விளக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சி நோக்கிய வழியில் எழுதப்பட்ட கட்டுரைகள், புள்ளி விபரங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. முக்குவர் சமூக மக்களின் வாழ்வியல் குறித்து தெளிவான தகவல்களை கொண்டுள்ள நுால்.

மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us