முகப்பு » சமையல் » ஆரோக்கியம் தரும் அரிய மூலிகைகள், உணவுகள்

ஆரோக்கியம் தரும் அரிய மூலிகைகள், உணவுகள்

விலைரூ.70

ஆசிரியர் : அ.ஜெய்குமார்

வெளியீடு: விஜயகுமார் பதிப்பகம்

பகுதி: சமையல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உணவு வகைகளில் உள்ள சத்துக்களை முறையாக சொல்லும் நுால். எப்படி உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை எடுத்துரைக்கிறது. உணவும், அதில் உள்ள சத்துக்களையும் முதலில் விளக்குகிறது. அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகளை கூறுகிறது. ஒவ்வொரு சத்தும் உடலுக்கு தேவைப்படுவதன் அவசியத்தை நுணுக்கமாக கூறுகிறது.

சுற்றிலும் எளிதாக கிடைக்கும் மூலிகை மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை கூறுகிறது. அவற்றை உண்ண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. எந்த மூலிகை எந்த நோய் வராமல் தடுக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு வழியாக ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல ஆலோசனையை தரும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us