முகப்பு » ஆன்மிகம் » அருள் தரும் ஆலயங்கள்

அருள் தரும் ஆலயங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : சி.வீரரகு

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்கள், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்கோவில் உள்ளிட்ட 37 ஆலயங்கள் பற்றி விரிவான செய்திகளின் தொகுப்பு நுால்.

ஒவ்வொரு கோவிலிலும் இறைவன் இறைவி திருப்பெயர்கள், தலவிருட்சம், தீர்த்தம், அமைவிட புராதனப் பெயர் போன்றவை சுட்டப்பட்டுள்ளன. ஆகம விதிகள் படி அமைந்துள்ள பிரகாரங்கள், கோபுரங்கள், சிற்பங்களின் சிறப்பம்சங்கள், தல வரலாறு, புராண நிகழ்வுகள், பாடல் பெற்ற தலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோவில்களில் நிலவும் ஐதீகமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு முறை, வழிபடுவதற்குரிய காலம், பூஜை நடைபெறும் நாட்கள் பற்றியும் பதிவிடப்பட்டுள்ளது. தீர்த்தங்களின் சிறப்பு, நீராடுவதால் ஏற்படும் பலன்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆன்மீக அன்பர்களுக்கு அரிய செய்திகள் அடங்கிய நுால்.

 – புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us