முகப்பு » கதைகள் » கண்ணகி

கண்ணகி

விலைரூ.230

ஆசிரியர் : சு.தமிழ்ச்செல்வி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காதலால், பதின்பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்கிறாள் கண்ணகி. எதிர்பார்த்த பரிசாக மகன் கிடைக்க, எதிர்பாராத பரிசாக கிடைப்பதோ கணவனின் கொடுமை.
பொறுக்க முடியாத இவள் வெளியேறி, போராடி, தனக்கான அடையாளத்தை கட்டமைக்கிறாள். இன்றைய பெண்களுக்கும் பாடமாகும் பல நிகழ்வுகளைக் கொண்ட நாவல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us