ஆராச்சார்

விலைரூ.750

ஆசிரியர் : கே.ஆர்.மீரா

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மேற்கு வங்கத்தில் துாக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை பரம்பரையாகச் செயயும் குடும்பத்தில் உள்ள 22 வயது சேதனாவின் பார்வையில் எழுதப்பட்ட மலையாள நாவல்.
இதை, தமிழில் மொழி பெயர்த்தவர் மோ.செந்தில்குமார். காதலின் துாக்குக்கயிறு இறுகி மூச்சுத்திணறும் ஆராச்சார், விளிம்பு நிலை பெண்ணின் குரலாய் ஒலிக்கிறது.
இதில் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதி, பாலின கோட்பாடுகள் நுட்பமாக அலசப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us