முகப்பு » ஆன்மிகம் » ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல்

விலைரூ.240

ஆசிரியர் : ப.திருமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள்,  வழிபாட்டுப் பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகளை முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர்.

பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை மறந்து, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.

ஒரு பொருளுக்கான பெயர்க்காரணம், அது விளைகிற பகுதி, பயன்படும் தன்மை, அதற்கான இலக்கியச்சான்றுகள், அயல்நாட்டவர் குறிப்பு, ஆயுர்வேதத் தன்மைகள், நிறைவாக அறிவியல் அதை பயன்படுத்தச் சொல்லும் முறை என வரிசைப்படுத்திச் சொல்கிறது.

இத்தனை நாட்களாக இந்தப் பொருளைப் பார்த்திருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம். இது இத்தனை அருமையுடையதா! இத்தனை மருத்துவ குணம் உடையதா என வியப்பில் ஆழ்த்துகிறது.

பதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us