முகப்பு » கட்டுரைகள் » நோய் தீர! நோய் தீர்க்க!! நச்சுன்னு 100 டிப்ஸ்

நோய் தீர! நோய் தீர்க்க!! நச்சுன்னு 100 டிப்ஸ்

விலைரூ.170

ஆசிரியர் : மானோஸ்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உடலின் இயக்கம் பற்றி விவரித்து, நலமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். புரிந்து கொள்ளும் வகையில் சிறிய தலைப்புகளில் கருத்துக்கள் உரைக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்துள்ளது.

மனித உடல் கட்டமைப்பு, மூளையின் இயக்க முறை பற்றி சுருக்கமாக தகவல்களை தந்துள்ளது. தொடர்ந்து உடலில் ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறது. அதில் உணவின் பங்கு பற்றி எடுத்து கூறுகிறது.

உணவை மருந்தாக பயன்படுத்தி, நோய் வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை பற்றி தெரிவிக்கிறது. அது தொடர்பான உணவு பொருட்களின் மகத்துவத்தை காட்டுகிறது. நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us