முகப்பு » ஆன்மிகம் » கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன்

விலைரூ.220

ஆசிரியர் : திருப்புகழ் மதிவண்ணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு ஏற்ப தேவசேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால். பக்தி ரசம் சொட்ட சொட்ட எழுதியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது.

கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, அவரது திருவிளையாடல்கள், வேல் பெற்று அசுரரை அழித்தல், தேவியர் இருவரை மணத்தல் விவரிக்கப்பட்டுள்ளது. கந்தனின் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கு உடல் நலம், செல்வ வளம், ஆன்ம பலம் ஆகியவை கிடைப்பது நிச்சயம் என்று காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்த நுாலைப் படிப்பவர்கள் கந்தன் கருணையையும், அருளையும் நிச்சயம் பெறுவர் என உறுதியாக கூறலாம்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us