முகப்பு » கட்டுரைகள் » பூமியை யோசி மரங்களை நேசி

பூமியை யோசி மரங்களை நேசி

விலைரூ.900

ஆசிரியர் : பூமி ஞானசூரியன்

வெளியீடு: எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் பல பகுதிகளில் வளரும் மரங்களை பற்றி தெளிவான விபரங்களை விரிவாக தரும் தொகுப்பு நுால். வண்ணப் படங்களுடன், 108 மரங்களின் தகவல்களை கொண்டுள்ளது.
முதலில் நம் பகுதியில் வளரும் பனை மரம் பற்றிய தகவல்களை வண்ணப் படங்களுடன் தருகிறது. தொடர்ந்து, உலகில் பல பகுதிகளில் பல சூழல்களில் வளரும் மர விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மரம் பற்றியும் தனித்தனியாக கட்டுரைகள் உள்ளன. மரத்தின் வரலாறு, பண்புகள், பயன்பாடு என தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தாவர அறிவியல் பெயருடன் பல மொழிகளில் குறிப்பிட்ட வகை மரம் வழங்கப்படுவது பற்றிய விபரமும் தரப்பட்டு உள்ளது. கூடுதல் தகவல் அறிய, இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிய உழைப்பில் வினோத செய்திகளும் திரட்டப்பட்டுள்ளன. மரங்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us