முகப்பு » கட்டுரைகள் » பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பொன்மொழிகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பொன்மொழிகள்

விலைரூ.100

ஆசிரியர் : தேவமூர்த்தி

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வானொலி, காணொலி, பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைர வரிகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுதல் வேண்டும்; மக்களின் கோரிக்கைகளைத் தீர்க்க கண்காணிப்புக் குழு அமைத்தல்; மாணவர்களின் அரிய சக்தியை புதிய உற்சாகத்துடன் வெளிக் கொணர்தல், பெண் கல்வியை வளர்த்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

தேசமே முதல் என்ற கொள்கை உட்பட பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. பிரதமரின் ஆக்கப்பூர்வ திட்டங்கள், நாட்டை வல்லரசாக்க, ஏழ்மையை ஒழிக்க, ஊழலை நீக்க உறுதுணை புரிகின்றன. பிரதமர் மோடியிடம் நாட்டுப் பற்றும், தியாக உணர்வும் மேலோங்கி இருப்பதை பறை சாற்றும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us