முகப்பு » அறிவியல் » இயற்கையோடு இயைந்த அறிவியல்

இயற்கையோடு இயைந்த அறிவியல்

விலைரூ.180

ஆசிரியர் : முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம்

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பூமியில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக விளக்கும் நுால். சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை தருகிறது. மேகம் உருவாவது, வானிலையில் மாற்றம், வெந்நீர் ஊற்று, அதிக வெப்பம் என பல நிகழ்வுகளையும் எளிமையாக விளக்குகிறது.

பல்வேறு நிகழ்வுகளை விளக்கி புரிய வைக்கும், 23 அறிவியல் நோக்கிலான கட்டுரைகள் உள்ளன. இயற்கை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனதில் பதிய வைக்கிறது. அறிவியல் அறிவை வளர்க்க உதவும் நுால்.

– மலர்


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us