முகப்பு » ஆன்மிகம் » முருகப்பெருமான் கதை

முருகப்பெருமான் கதை

விலைரூ.150

ஆசிரியர் : மா.க.சுப்பிரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ்க் கடவுள் என்று சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். முருகனின் பிறப்பு குறித்து எழுதியுள்ள விதம் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

அமோகன் என்னும் மந்திரியைப் பற்றியும், சூரபத்மனுக்கு அறிவுரை கூறியது பற்றியும் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது, எல்லாருக்கும் படிப்பினையாகும். எக்குலத்தாருக்கும் பொருந்தும் அறிவுரையை கையாண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

தேவர் – அசுரர் போர், சேனைத் தலைவர் வீரபாகுவின் வீரச் செயல்கள், அமைச்சர் தருமகோபன் சூரபத்மனுக்கு சொன்ன ஆறுதல் என, பலதரப்பட்ட தகவல்களுடன் கதை நகர்கிறது. பூஜை அறைகளில் தவழ வேண்டிய புத்தகம்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us