முகப்பு » கதைகள் » முத்துப்பாடி சனங்களின் கதை

முத்துப்பாடி சனங்களின் கதை

விலைரூ.780

ஆசிரியர் : போல்வார் மஹம்மது குன்ஹி

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அகதிகளின் துன்பங்களை அழுத்தமாக விவரிக்கும் புதின நுால்; கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுளளது. இந்திய எல்லையை நோக்கி லாரியில் பயணிக்கும் அகதிகளின் உணர்வுகள், மனதை கனக்க வைக்கின்றன. நல்லிணக்கம் பேசும் கதைப்பாத்திரம் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.

முகாமில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு அகதிக்கும் கண்ணீர் கதை இருப்பது நெருடுகிறது; ரொட்டிக்கு படும் அவதி கலங்க வைக்கிறது.

மக்கள் எளிமையான உரையாடல்களில் இணக்கம் வெளிப்படுகிறது. எளிய நடையில் தெளிவான ஓட்டத்துடன் உள்ள நாவல் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us