முகப்பு » வாழ்க்கை வரலாறு » லால் பகதுார்

லால் பகதுார் சாஸ்திரியின் மர்ம மரணம்

விலைரூ.160

ஆசிரியர் : சக்திவேல் ராஜகுமார்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி மரணத்தை மர்மம் உடையதாக கருதி அலசும் நுால்.

அவரது மரணத்தின் போது ஏற்பட்டிருந்த அரசியல் சூழல் பற்றி கூறுகிறது. மரணம் பற்றிய யூகங்களை எழுப்புகிறது. ரஷ்யாவில் தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கும், மரணத்திற்கும் தொடர்பு உண்டா என அலசுகிறது.

உடலை பரிசோதித்த ரஷ்ய மருத்துவர், மருத்துவ அறிக்கையில் கையெழுத்திட மறுத்தது; டைரி மாயமானது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. வரலாற்றை விவாதத்திற்கு உள்ளாக்கும் நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us