முகப்பு » கட்டுரைகள் » 1975 எமர்ஜென்ஸி

1975 எமர்ஜென்ஸி

விலைரூ.240

ஆசிரியர் : ஆர்.ராதாகிருஷ்ணன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது பற்றிய விபரங்களை தரும் நுால். மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய காலக்கட்டத்தில் ஏற்பட்ட விளைவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதல் பிரதமராக இருந்த நேரு குடும்பத்துக்கு இருந்த முக்கியத்துவத்துடன் துவங்குகிறது. மக்களாட்சியை செயல்படுத்த மாண்புடன் செயல்பட்டது பற்றி குறிப்பிடுகிறது. நேரு மறைவுக்கு பின், இந்திரா பிரதமராக பொறுப்பேற்றதும் நடந்த மாற்றங்களை குறிப்பிடுகிறது. தொடர்ந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது பற்றி விவரிக்கிறது.

நெருக்கடி நிலையின் போது, நாட்டின் இயக்கம், கெடுபிடிகள், மாற்றங்கள் குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் தருகிறது. அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கூறுகிறது. நெருக்கடி நிலை கால வரலாற்று தகவல்களை தரும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us