முகப்பு » கதைகள் » மயூரிக்குத் திருமணம்

மயூரிக்குத் திருமணம் ஒரு முறைதான்

விலைரூ.90

ஆசிரியர் : கே.எஸ்.சந்திரசேகரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காலத்துக்கு ஏற்றாற்போல் படைப்புகளை எழுதும் முறை மாறி வருவதை காட்டும் நாவல். நாடகம் போல் கதை மாந்தர் பெயர், வயது என பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பழி வாங்குதல், நியாயத்தை நிலை நாட்டுதல், பணத்தை திரும்ப பெற கொலை செய்தல் போன்றவற்றை, திரைப்படம் மற்றும் மெகா சீரியல்களில் பார்க்கிறோம். நவீனத்திலும் நடப்பதை குறிப்பிடுகிறது.

‘அட்ஜஸ்ட்’ செய்தால் தான் வாய்ப்பு என்ற திரைப்படம், குடும்ப வாழ்க்கைக்கு சாவு மணி அடிக்கும் துணிச்சலான நடிகையின் பாத்திரப் படைப்பு அற்புதம். கணவனை கொலை செய்யும் மனைவி; மனைவியை கொல்ல துடிக்கும் கணவன். இதற்கான காரணம் பணப்பசி. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us