முகப்பு » கதைகள் » பச்சைப்புடவைக்காரி (பாகம் – 4)

பச்சைப்புடவைக்காரி (பாகம் – 4)

விலைரூ.360

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால்.

வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான் என்றாலும், இயல்புக்கு மாறான செயலில் வழி தவறிய இளைஞனைக் காப்பாற்றி புகழையும் தரும் இறைவியின் கருணையில் மனம் உருகும்.

நடிகை, நடிகன், பெரிய தொழிலதிபர் என்று பணமும், புகழும் இருந்தாலும் மன நிறைவு அன்பிலே அடங்கியுள்ளது என்ற பாடத்தை முன்வைக்கிறது.

செயல்களை அசை போடும் போது துன்பங்களுக்கான காரணங்கள், பரிகாரங்களை அறிந்து கொள்ள முடியும் என தெளிவுபடுத்துகிறது. காயப்படுத்தி விட்டு காளியின் பாதங்களில் அபிஷேகம் செய்வது பக்தி அல்ல என்ற உண்மையை உணர்த்தும் நுால்.

– தி.க‌.நேத்ரா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us