முகப்பு » அரசியல் » இந்தியா சந்தித்த விந்தைத் தலைவர்கள்

இந்தியா சந்தித்த விந்தைத் தலைவர்கள்

விலைரூ.190

ஆசிரியர் : ஆர். நூருல்லா

வெளியீடு: புத்தகா டிஜிட்டல் மீடியா

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களின் இயல்புகளை உள்ளபடி தரும் நுால். அரசியல், எழுத்து, தொழில் துறை சார்ந்த அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. உள்ளூரில் நடந்த மாற்றங்களுக்கு காரணமானவர்களையும் விவரிக்கிறது.

நீரோட்டம், பொன்மனம் போன்று தமிழகத்தில் வெளிவந்த பத்திரிகைகளை நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் உள்ளன. முசிறிப்புத்தன், ‘மன்ற முரசு’ நடத்தியது குறித்த சுவையான தகவல்களும் உள்ளன.

எண்ணத்தில் பதிந்த அனுபவமாக தரப்பட்டுள்ளது. உள்ளூர் வரலாற்றை அறிய விரும்புவோர் படிக்கலாம். சுவையான நிகழ்ச்சிகளுடன் வரலாற்று உண்மைகளும் பொதிந்து கிடக்கின்றன. நிருபரின் அனுபவ தொகுப்பு நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us