முகப்பு » பெண்கள் » பெண்ணே பேராற்றல் (பாகம் – 2)

பெண்ணே பேராற்றல் (பாகம் – 2)

விலைரூ.280

ஆசிரியர் : ப.திருமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திரையில், அவ்வையாரையும், கவுந்தியடிகளையும் நடக்கவிட்ட கே.பி.சுந்தராம்பாள்; திருப்பதி திருமலை கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும் சுப்ரபாதத்தைப் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எல்லாம் உரைக்கும் நுால்.

நடனக்கலைஞர் பாலசரஸ்வதி, வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள், அய்யப்பன் சிலையுடன் நாதஸ்வரம் வாசித்துச் சென்ற கலைஞர் பொன்னுத்தாய் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது.

சிறுமியர் கல்விக்காக இயக்கம் நடத்திய ருகியா சகாவத் ஹுசைன், தொல்லியல் நிபுணர் மீனாட்சி, பதநீர் பற்றிய முன்னோடி ஆராய்ச்சியாளர் கமலா சோஹோனி, அன்னிபெசன்ட் உள்ளிட்ட சாதனை பெண்களை அறிந்து கொள்ள உதவும் நுால்.

-– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us