முகப்பு » ஆன்மிகம் » கேரளக் கோயில்கள் (பாகம் – 1)

கேரளக் கோயில்கள் (பாகம் – 1)

விலைரூ.400

ஆசிரியர் : தேனி மு.சுப்பிரமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டதாக 50 கேரளக் கோவில்கள் குறித்த சுவாரசியமான தகவல்களை உடைய நுால்.

சில வித்தியாசமான கோவில்கள் உள்ளன. கொட்டாரக்கரா விநாயகருக்கு ‘நெய்யப்பம்’ தான் மிகவும் பிடிக்கும். சபரிமலை அய்யப்பனை புனிதப் பயணம் மேற்கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி இல்லாத பேரின்ப நிலை கிடைக்கும்; பொருவழி எனும் இடத்தில் துரியோதனனுக்கு தனிக் கோவில் உள்ளது.

இப்படியாக புத்தகம் முழுவதும் சுவையான ஆன்மிகத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

-– இங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us