முகப்பு » கதைகள் » ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை

விலைரூ.280

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.

இன்று மட்டுமல்ல... எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை – மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என விவரிப்பது சுவையான உணர்வு. வாயும் இதயமும் எல்லோருக்கும் எல்லா நேரமும் ஒன்றாக இருக்காது என்பதற்கு தந்தை – மகன் உரையாடல் ஒரு சோறு பதமாக சொல்லலாம்.

மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி என்பது ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. சினிமா காதலாக இல்லாமல், நிஜ காதலைப் போல மவுனத்தில் நிரம்பி வார்த்தைகளுக்கு திரையிட்டு வாழ்ந்து காட்டியிருக்கிறது. அனைவருமே படிக்க வேண்டிய குடும்ப கதையாக மலர்ந்துள்ளது.

– எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us