முகப்பு » கதைகள் » பனிப்பாறைகள்

பனிப்பாறைகள்

விலைரூ.65

ஆசிரியர் : வேணு.குணசேகரன்

வெளியீடு: மாமழைப் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கதைகள்
(சிறுகதைகள்)
ஆசிரியர்: வேணு.குணசேகரன், வெளியீடு: மாமழைப் பதிப்பகம், 40, பெருமாள் தெரு, ஆரணிப்பாளையம், ஆரணி - 632 301. (பக்கம்: 168, விலை:.)

இச்சிறுகதைத் தொகுப்பில், `குரு-சீடன்' முதல் `மனித நேயம்' முடிய 19 சிறுகதைகள் அடக்கம். `குரு சீடன்' மற்றும் `சாதிகள் இல்லையடி பாப்பா' சிறுகதையும் வாசகர்களைக் கவரக் கூடியது. `எது தடை?' சினிமா பாணியில் அமைந்த, நீதிமன்றம் பற்றிய அனுபவமில்லாத அதீத கற்பனை. `பனிப்பாறைகள்' ஆசிரியரின் மற்றொரு முரணான கற்பனை.
ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான மையக்கரு முழுமையாக வாசகன் நெஞ்சில் தைப்பதற்கு இன்னும் பயிற்சி பெற வேண்டும் இந்நூலாசிரியர். சமூக அக்கறையும், இலக்கிய ஆர்வமும் இவரது சிறுகதைகளில் ஆங்காங்கே இழையோடிக் காணப்படுவதை படித்தின்புறலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us