முகப்பு » வாழ்க்கை வரலாறு » பாரதியார் வாழ்வில் பல்சுவைக் காட்சிகள்

பாரதியார் வாழ்வில் பல்சுவைக் காட்சிகள்

விலைரூ.50

ஆசிரியர் : செவல்குளம் ஆச்சா

வெளியீடு: சுரா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 114).
பாரதியார் வரலாறு, பாரதி பாடல்கள் நமக்கு தண்ணீர் பட்ட பாடு. ஆசிரியர் வித்தியாசமாக பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சுவையான 98 சம்பவங்களைக் கூறியுள்ளார். பாரதி அன்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் தான். ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us