முகப்பு » வர்த்தகம் » தொழில் தொடங்கலாம் வாங்க!:

தொழில் தொடங்கலாம் வாங்க!:

விலைரூ.55

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
தொழில் தொடங்கலாம் வாங்க!:வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை-600 002. (பக்கம்: 111)

தொழிலின்றி வீணே இருப்பது சுமை. உழைத்து முன்னேற பல வழிகள். சிறு முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்போர் என்னென்ன செய்யலாம் என்பதற்கு இந்நூல் ஓர் வழிகாட்டி."குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் ஈட்டும் சிறுதொழில்களின் அணிவகுப்பு' என்ற விளம்பர வாக்கியத்திலேயே நூலின் நோக்கத்தை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.25 தலைப்புகளில் குறுந்தொழில்களின் குவியல் நிச்சயமாக லாட்டரி சீட்டு நம் இரு கைகள் என்பதை உணரும் வண்ணம், 25 குறுந்தொழில்களில் ஈடுபட்டோரின் அனுபவங்கள் நூல் நெடுக மிளிர்கின்றன.

"நம் உழைப்பை நம்பி முன்னேறுவோம்' என்பவருக்கு இந்நூல் ஒரு நல்ல ஆலோசகர்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us