விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422-2394614. (பக்கம்: 93. விலை: ரூ.70).
காதல் - பெண் பார்த்தல் - திருமண புது வாழ்வு - தாம்பத்யம் - முதுமைக் காதல் என பரிமாண வளர்ச்சியில் கவிஞரின் கற்பனை - உவமை -
நையாண்டி - நவீன பார்வை நூல் நெடுக பரிமளிக்கின்றன.நூல் முழுவதும் "பெண்' ஒருத்தியின் மொழியாக அமைந்திருப்பது - நளினத்தையும்,
பெண்களுக்கே இருக்கும்,"கணவனை தானே உரிமையாளும்' செருக்கையும் படம் பிடித்துக் காட்டுகிறது.