முகப்பு » பெண்கள் » பழகிய பொருள்; அழகிய

பழகிய பொருள்; அழகிய முகம்

விலைரூ.55

ஆசிரியர் : ராஜம் முரளி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ. 55;

உங்களுக்கு இளமை பொலிவைத் தந்து உங்களை அழகாக ஜொலிக்க வைக்கும் அழகு குறிப்புகளை உள்ளடக்கியது. சாதாரண சமையல் பொருட்களிலேயே பளீர் அழகு ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் புத்தகம். உங்களை அழகாக காட்டுகிற அஞ்சறைப்பெட்டி மேஜிக் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us