விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ.100.
ஆர்.கே.நாராயணின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நடப்பாண்டில் (2006) அவரது இந்நாவலை விகடன் பிரசுரம் பெருமையுடன் வெளியிடுகிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான, மேல் மத்திய தர வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனின் செய்கையால் ஒரு போராட்டத்தையே சந்திக்க வேண்டி வருகிறது. அவளது நிலையையம் முடிவையும் வெளிப்படுத்தும் இந்நாவல், அப்போதைய சமுதாயத்தை நம் கண் முன்னே காட்டும் வரலாற்றுப் பெட்கமாக திகழ்கிறது.