முகப்பு » கதைகள் » முதல் பிரவசம்

முதல் பிரவசம்

விலைரூ.45

ஆசிரியர் : சங்கர் குமார்

வெளியீடு: காவ்யா

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம் பாக்கம், சென்னை-24. (பக்கம்: 84. விலை: ரூ.45).


ஆசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் தன்னை சிறுகதை எழுத ஊக்குவித்தார் என்கிறார் ஆசிரியர். திருப்பூரில் இயங்கும் ஒரு இலக்கிய அமைப்பு, இவருடைய `நம்பிக்கை' சிறுகதைக்குப் பரிசளித்திருக்கிறது. இவருடைய சிறு கதைகளைப் படிக்கும்போது நமக்கும் இவர் மீது நம்பிக்கை பிறக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us