அறிவாலயம், 32/7 (107/70), கவுடியா மடம் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14. (பக்கம்: 240. விலை: ரூ.75).
பொதுவாக இரண்டு மூன்று குறு நாவல்களைக் கொண்ட ஒரு நூலில், ஒன்று மட்டும் நன்கு அமைந்து, மற்றவை சொதப்பும் ரகமாகவே இருக்கும். மாறாக மூன்று கதைகளுமே சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக அமைந்ததுடன் மூன்றிலும் நாட்டுப் பற்று உணர்வு மெல்லிய இழையாக ஓடுவது பாராட்டுக்குரியது. மேலும் இளசுகளைச் சுண்டி இழுக்கும் கவர்ச்சி நடை, பளிச்சென்ற மின்னல் வேகம் எல்லாம் ஆசிரியருக்கே உரித்தான ட்ரேட் மார்க் கை வண்ணம்
.