விகடன் பிரசுரம். ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை -2. (பக்கம்: 224.)
சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் பாரம் பரியச் செழுமையும், மொழி வளமும் கொண்ட இந்தக் கவிதைகள் - அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகம், வீரம், சூழ்ச்சி. எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாகப் பதிவு செய்து, நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெரு நகரங்கள் வரை நம் பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் நம்மைப் பயணிக்கச் செய்கின்றன. ஜெயராஜ், மாருதி, மணியம் செல்வன், அரஸ், ஷ்யாம், மனோகர், பாண்டியன், வேதா, மாரிமுத்து, மாற்கு, குணசேகர், வன்மீ, சந்தோஷ், பெனிட்டா பெர்ஷியான் - முதலிய ஓவியர்களின் தனித் தனிப் பாணி ஓவியங்கள் இந்தத் தொகுதிக்கு அழகு சேர்க்கின்றன.